இறையன்பு அவர்களுடைய படைப்புகளில் பலர் ஆய்வு செய்துள்ளார்கள். அவர்களில் சிலர் மட்டுமே ஆய்வேடுகளின் பிரதிகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய பெயர்கள் மட்டுமே இப்பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கின்றன.
பல்கலைக்கழகம்
பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.
ஆண்டு
ஆகஸ்டு 2016
தலைப்பு
இறையன்பு படைப்புகளில் வாழ்வியல் சிந்தனைகள்
பல்கலைக்கழகம்
அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி
ஆண்டு
பிப்ரவரி 2018
தலைப்பு
வெ. இறையன்புவின் படைப்புகளில் வாழ்வியல் சிந்தனைகள்
பல்கலைக்கழகம்
சென்னைப் பல்கலைக்கழகம்
ஆண்டு
ஏப்ரல் 2017
தலைப்பு
வெ. இறையன்புவின் படைப்பாளுமை
பல்கலைக்கழகம்
பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.
ஆண்டு
ஜனவரி 2006
தலைப்பு
வெ. இறையன்பு இ.ஆ.ப.வின் `ஆத்தங்கரை ஓரம்’ புதினம் - ஓர் ஆய்வு
பல்கலைக்கழகம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
ஆண்டு
ஜூலை 2006
தலைப்பு
வெ. இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள்
பல்கலைக்கழகம்
காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
ஆண்டு
ஏப்ரல் 2011
தலைப்பு
வெ . இறையன்புவின் பேச்சுக்களில் கருத்துப் பரிமாற்றத் திறன்
பல்கலைக்கழகம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
ஆண்டு
அக்டோபர் 2011
தலைப்பு
வெ. இறையன்பு படைப்புகளில் எடுத்துரைப்பியல் நெறி
பல்கலைக்கழகம்
காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
ஆண்டு
நவம்பர் 2011
தலைப்பு
இறையன்புவின் சிந்தனைத் திறன்
பல்கலைக்கழகம்
காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
ஆண்டு
டிசம்பர் 2012
தலைப்பு
இறையன்பு படைப்புகளில் சமுதாயம்
பல்கலைக்கழகம்
காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
ஆண்டு
மே 2018
தலைப்பு
வெ. இறையபுவின் படைப்புகளில் சமுதாயச் சிக்கல்களும் படைப்பாக்க உத்திகளும்
பல்கலைக்கழகம்
காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
ஆண்டு
2010
தலைப்பு
இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும், மனித நேயமும்
பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்.
ஆண்டு
2014
தலைப்பு
வெ. இறையன்புவின் படைப்பாளுமைத் திறன்
பல்கலைக்கழகம்
காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
ஆண்டு
தலைப்பு
பன்முக நோக்கில் வெ. இறையன்புவின் படைப்புகள்
பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்.
ஆண்டு
2017
தலைப்பு
இறையன்பு கட்டுரைகளில் சமுதாய சிந்தனைகள்
பல்கலைக்கழகம்
பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.
ஆண்டு
2016
தலைப்பு
வெ. இறையன்புவின் படைப்புகளில் பன்முகப் பார்வை
பல்கலைக்கழகம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
ஆண்டு
2015
தலைப்பு
வெ. இறையன்புவின் படைப்புகளில் வாழ்வியல் நெறிகள்
பல்கலைக்கழகம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
ஆண்டு
2011
தலைப்பு
வெ. இறையன்புவின் படைப்புகளில் சமுதாய சிந்தனைகள்
பல்கலைக்கழகம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
ஆண்டு
2016
தலைப்பு
வெ. இறையன்புவின் இலக்கியப் பங்களிப்பு
பல்கலைக்கழகம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
ஆண்டு
ஜூலை 2016
தலைப்பு
வெ. இறையன்பு படைப்புகளில் கட்டமைப்பும், கருத்தாக்கங்களும்
பல்கலைக்கழகம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
ஆண்டு
பிப்ரவரி 2014
தலைப்பு
வெ. இறையன்புவின் சிறுகதைகளில் கதைக்களனும், படைப்பாளுமையும்
பல்கலைக்கழகம்
பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.
ஆண்டு
2006
தலைப்பு
இறையன்புவின் ‘ஆத்தங்கரை ஓரம்’ - ஓர் ஆய்வு
பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்.
ஆண்டு
2016
தலைப்பு
வெ. இறையன்புவின் படைப்புகளில் வாழ்வியல் சிந்தனைகள்
பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்.
ஆண்டு
பிப்ரவரி 2014
தலைப்பு
இறையன்புவின் புனைகதைத் திறன்
பல்கலைக்கழகம்
சென்னைப் பல்கலைக்கழகம்
ஆண்டு
நவம்பர் 1996
தலைப்பு
இறையன்புவின் `அரிதாரம்’ சிறுகதைத் தொகுப்பு ஒரு பொது நிலை ஆய்வு
பல்கலைக்கழகம்
காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
ஆண்டு
நவம்பர் 2003
தலைப்பு
இறையன்பு படைப்புகளில் வாழ்வியல் கண்ணோட்டம்
பல்கலைக்கழகம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
ஆண்டு
2001-2003
தலைப்பு
இறையன்பு உணர்த்தும் விஞ்ஞானமும், மெய்ஞானமும்
பல்கலைக்கழகம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
ஆண்டு
நவம்பர் 2006
தலைப்பு
வெ. இறையன்புவின் சின்னச் சின்ன மின்னல்களில் சிந்தனைகள் ஓர் ஆய்வு
பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழகம்
ஆண்டு
டிசம்பர் 2006
தலைப்பு
இறையன்பின் ‘ஏழாவது அறிவு’ - ஓர் ஆய்வு
பல்கலைக்கழகம்
காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
ஆண்டு
மே 2008
தலைப்பு
வெ. இறையன்புவின் ‘ஆத்தங்கரை ஓரம்’ - ஆய்வு
பல்கலைக்கழகம்
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
ஆண்டு
ஆகஸ்ட் 2018
தலைப்பு
வெ. இறையன்பு சிறுகதைகளில் மனித உறவுகள்
பல்கலைக்கழகம்
காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
ஆண்டு
ஜூன் 2018
தலைப்பு
‘ஆத்தங்கரை ஓரம்’ புதினம் காட்டும் சமூகம்
பல்கலைக்கழகம்
காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
ஆண்டு
ஜூன் 2018
தலைப்பு
இறையன்புவின் ‘அழகோ அழகு’ காட்டும் சமுதாயம்
பல்கலைக்கழகம்
காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
ஆண்டு
தலைப்பு
படிப்பது சுகமே
பல்கலைக்கழகம்
காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
ஆண்டு
தலைப்பு
இறையன்புவின் கவிதைகளில் குறியீடு
பல்கலைக்கழகம்
காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
ஆண்டு
தலைப்பு
வெ. இறையன்புவின் படைப்புகளில் ஓர் ஆய்வு
பல்கலைக்கழகம்
காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
ஆண்டு
2002
தலைப்பு
இறையன்புவின் ‘ஓடும் நதியின் ஓசை’ - திறனாய்வு
பல்கலைக்கழகம்
அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.
ஆண்டு
2009
தலைப்பு
வெ. இறையன்புவின் ‘வாழ்க்கையே ஒரு வழிபாடு’
பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்.
ஆண்டு
2017
தலைப்பு
வெ. இறையன்பு அவர்களின் சிறுகதைகளில் சமூக யதார்த்தங்கள்
பல்கலைக்கழகம்
அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.
ஆண்டு
2016
தலைப்பு
வெ. இறையன்புவின் புதினத் திறன் - ‘அவ்வுலகம்’ புதினத்தை முன்வைத்து
பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்.
ஆண்டு
2015
தலைப்பு
வெ. இறையன்புவின் ‘பூனாத்தி’ மற்றும் ‘நரிப்பல்’ சிறுகதைத் தொகுப்புகள் காட்டும் சமூகம்
பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்.
ஆண்டு
2011
தலைப்பு
‘பூனாத்தி’வழி வெ. இறையன்புவின் மொழி நடையும், சமுதாயப் பார்வையும்
பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்.
ஆண்டு
2012
தலைப்பு
வெ. இறையன்புவின் ‘அழகோ அழகு’ சிறுகதை - ஓர் ஆய்வு
பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்.
ஆண்டு
2012
தலைப்பு
இறையன்புவின் ‘ஆத்தங்கரை ஓரம்’ நாவல் - ஓர் ஆய்வு
பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்.
ஆண்டு
2012
தலைப்பு
வெ. இறையன்புவின் ‘சாகாவரம்’ நாவல் - ஓர் ஆய்வு